வெள்ளி, 14 ஜூலை, 2017

வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க (renewal) தவறியவர்களுக்காக அரசு சலுகை .



வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க (renewal) தவறியவர்களுக்காக அரசு சலுகை .

முக்கிய தகவல்  2011 ஆம் ஆண்டு முதல் 2015 வரை வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க (renewal) தவறியவர்களுக்காக அரசு சலுகை அறிவித்திள்ளது.

பதிவுதாரர்கள் இந்த ஆண்டு தங்களது பதிவை புதுப்பித்து கொள்ளலாம் என சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் இன்று அறிவித்துள்ளார்.

Renewal செய்ய தவறிய நண்பர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் இருப்பின் இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளவும்.

என்றாவது எம்ப்ளாயிமெண்ட் கார்டு தேவைப்படும் . அதனால் இதை பயன்படுத்தி கொள்ளவும்.

149 கருத்துகள்:

  1. Before same error than varuthu “”your registration is lapsed “”

    Plz help me ....

    பதிலளிநீக்கு
  2. வேலை கிடைப்பதே சிரமம் இதில் அராசாங்க வேலை கிடைக்குமா?
    அத பதிவு செஞ்சாலும் செய்யலனாலும் ஆள் பலம் உள்ளவனுக்கு கட்சிகாரனுக்கு சாதிகாரனுக்கு தான் வேலை கிடைக்கபோவுது அப்பரம் எதுக்கு

    பதிலளிநீக்கு
  3. வேலை கிடைப்பதே சிரமம் இதில் அராசாங்க வேலை கிடைக்குமா?
    அத பதிவு செஞ்சாலும் செய்யலனாலும் ஆள் பலம் உள்ளவனுக்கு கட்சிகாரனுக்கு சாதிகாரனுக்கு தான் வேலை கிடைக்கபோவுது அப்பரம் எதுக்கு

    பதிலளிநீக்கு
  4. கடைசி நாள் என்று? மற்றும் வழிமுறை என்ன?

    பதிலளிநீக்கு
  5. Online renewal lapsed என்று தான் வருகிறது. எவ்வாறு renewal பண்ண வேண்டும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை சரிசெய்ய நேரில் தான் செல்ல வேண்டும்

      நீக்கு
  6. Online renewal lapsed என்று தான் வருகிறது. எவ்வாறு renewal பண்ண வேண்டும்?Pls pls

    பதிலளிநீக்கு
  7. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பம் பூர்த்தி செய்து புதுப்பிக்க வேண்டும்..

    பதிலளிநீக்கு
  8. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பம் பூர்த்தி செய்து புதுப்பிக்க வேண்டும்..

    பதிலளிநீக்கு
  9. சகோ இது online ￰செய்யறதா இல்ல employment office போகணுமா

    பதிலளிநீக்கு
  10. பூதிபித்தால் வேலை தரப்போரன் அதும் சேலம் வேலை வாய்ப்பு படும் மோசம்

    பதிலளிநீக்கு
  11. நான் B.E. பட்டதாரி, ஆதலால் சென்னையில் 2010/11 ல் பதிவு செய்தேன் சரியாக தெரியவில்லை. அதன் பின் நான் renewal செய்யவே இல்லை. தற்போது அதை பற்றிய தகவல் ஏதும் என்னிடம் இல்லை. என்னுடைய Reg. No, user Id, தகவல்கல் கிடைக்க வாய்ப்புகல் இருக்க?? தெரிந்தவர்கல் எனக்கு தெரியப்படுத்தவும்..

    பதிலளிநீக்கு
  12. Employment Office said Not coming in G. o order in respective dt employment Office. So wait 1 month.

    பதிலளிநீக்கு
  13. Need clarification online said lapsed, employment office said go online
    Need conclusion

    பதிலளிநீக்கு
  14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  15. It's fake
    There is no any GO pass regardingthis so all of check the tnvelaivaippu website and than go to online or respective employment office where you are registered your degree

    பதிலளிநீக்கு
  16. The concerned officials replied that no GO has been issued yet. If not so, some one pls post the GO

    பதிலளிநீக்கு
  17. Sir wheather chanches for employment seniority. To second grade teacher

    பதிலளிநீக்கு
  18. எந்த தேதியில் இருந்து தொடங்குகிறது நண்பர்களே

    பதிலளிநீக்கு
  19. தற்போது நான் சென்று கேட்டதற்க்கு இன்னும் 15நாட்கள் கழித்து வரசென்னார்.

    பதிலளிநீக்கு
  20. நான்சென்று கேட்டதற்கு பதிவெண் lapse ஆகிவிட்டது என்று கூறி விட்டார். எனவே என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்

    பதிலளிநீக்கு
  21. என்றாவது தேவைப்படுமா... ஆக....அரசாங்கம் வேலை சீக்கிரமா கெடைக்காதுனு சொல்லாம சொல்லறீங்க....மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  22. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  23. இப்படி ஒரு அலுவலகம் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே நல்லது...

    பதிலளிநீக்கு
  24. வேலை வாய்ப்பு அலுவலகம் இருந்தும் பயன் இல்லை அங்கே வேலையும் கிடைக்கது இல்லை வேலையும் இருக்காது
    ஆறுதல் தான்

    பதிலளிநீக்கு
  25. I forgot both username and password. There is any chance to get my user of

    பதிலளிநீக்கு
  26. when is it coming to effect?At present it is not allowing us to renew

    பதிலளிநீக்கு
  27. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  28. இந்த அருமையான நல்ல ஒரு வாய்ப்பு,பயன்படுத்திக்கொள்ளலாம்

    பதிலளிநீக்கு
  29. Ellam waste நம்ம எல்லோரும் முட்டாள்கள்

    பதிலளிநீக்கு
  30. அறிவிப்பு எல்லாம் சரிதான், யார் வேலை கொடுப்பது, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக வேலை கொடுக்க வாய்ப்புள்ள அரசு, அதிகப்படியான பணியிடங்களை கண்டறிய ஆதிஷேய்யா குழுவை போட்டுள்ளதே? அரசு துறைகளில் மட்டும் 3 லட்சத்திற்கும் அதிகமாக பணியிடங்கள் காலியாக உள்ளன.அந்த குழுவை கலைத்து விட்டு இதுபோன்ற அறிவிப்புகளை அறிவித்தால் பல குடும்பங்கள வாழும்.

    பதிலளிநீக்கு
  31. Mudalil kalvi murayai saripafutungal pinbu group exam vaiyungal pinbu padivu vaiyungal

    பதிலளிநீக்கு
  32. தர்போது இந்த வசதி இல்லை என்று Employment officeல் கூறுகின்றனர்

    பதிலளிநீக்கு
  33. Hi sir,,,,is it true to renewal....in employment they said its fake news....

    பதிலளிநீக்கு
  34. பொய்யான தகவல்களை தருவதை
    தவிர்க்கும்.

    பதிலளிநீக்கு
  35. இப்போ apply செய்யலாமா இந்த .msg , இப்போதா கிடைத்தது

    பதிலளிநீக்கு
  36. Thank you sir I am all my group sent my dear friend and all my status group all my sent sir thanks you sir Government employment by captinmahesh

    பதிலளிநீக்கு
  37. 19/08/2019 இன்று பதிவு செய்ய பொருந்துமா
    தெரியபடுத்துங்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  38. கடைசி நாள் சொல்லுங்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  39. I missed my employment card how to renewal ,any possible please reply me

    பதிலளிநீக்கு
  40. I missed my employment card how to renewal ,any possible please reply me

    பதிலளிநீக்கு
  41. Sir ennudaiya employment renewal month June 2017 sir ippo renewal panna mudiyuma sir please replay sir

    பதிலளிநீக்கு
  42. Sir ennoda employment renewal 2015 sir epo renewal pana mudiuma sir

    பதிலளிநீக்கு
  43. Sir enoda employment renuel panni 6 years achu IPO renuel panna mudiuma sirr

    பதிலளிநீக்கு
  44. அவரவர் திறமைகளுக்கு ஏற்ற வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும். இது என்னுடைய பணிவான வேண்டுகோள்.

    பதிலளிநீக்கு
  45. அவரவர் திறமைகளுக்கு ஏற்ற வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும். இது என்னுடைய பணிவான வேண்டுகோள்.

    பதிலளிநீக்கு
  46. தயவு செய்து தவறான மற்றும் பொய்யான தகவல்களை பதிவிட்டு மக்களை ஏமாற்ற வேண்டாம் நண்பரே.

    பதிலளிநீக்கு
  47. i missing renewal was 2017 because i renewal now kindly confirm

    பதிலளிநீக்கு
  48. I missed this employment opportunity in 2017 because i dont know

    பதிலளிநீக்கு
  49. I missed my employment opportunity in 2014 because my date bared after i went to office they said time is over.so i left i have done my MPhil yet i havent get job under employment and also passed NET exam,please job vaccency podunga sir

    பதிலளிநீக்கு
  50. எந்த தேதியுடன் முடிவடைகிறது என்பதைகுறிப்பிடவும் Pls

    பதிலளிநீக்கு
  51. Sir nan local district employment office la renewal cut ayidichi. Can u do anything

    பதிலளிநீக்கு
  52. my renewal date April 2015 . Miss panniten .but today date la renewal pandalama sir ..

    பதிலளிநீக்கு
  53. my renewal date April 2015 . Miss panniten .but today date la renewal pandalama sir ..

    பதிலளிநீக்கு
  54. There is no employment opportunity why we are renewal . For what reason you renewal

    பதிலளிநீக்கு
  55. There is no employment opportunity why we are renewal . For what reason you renewal

    பதிலளிநீக்கு